ஆந்திரப் பிரதேசத்தின் போலவரம் மாவட்டத்தில் உள்ள சிந்தூர் பகுதியில், சபரி ஆற்றின் மீது மிதக்கும் படகுகள் தான் அம் மக்களின் வீடுகள். பிறப்பு முதல் இறப்பு வரை, அங்குள்ள மக்களின் வாழ்க்கை படகுகளிலேயே கழிகிறது.
'பிறப்பும் இறப்பும் படகில்தான்' – ஆற்றில் மிதக்கும் படகுகளையே வீடாக கொண்டு வாழும் 11 குடும்பங்களின் கதை