யுக்ரேன் போருக்குப் பிறகு ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வருவது இதுவே முதல் முறை. இந்நிலையில், இரு நாட்டு உறவுகளில் குறுக்கிடப் போகும் சிக்கல்கள் யாவை? இரு நாடுகளின் எதிர்பார்ப்புகள் என்ன?
புதின் வருகை: இந்தியா, ரஷ்யாவின் நல்லுறவில் குறுக்கிடப் போகும் சிக்கல்கள் என்ன?