• Wed. Dec 31st, 2025

24×7 Live News

Apdin News

புத்தாண்டு தீர்மானம் வெற்றி பெற வல்லுநர்கள் கூறும் 5 வழிகள்

Byadmin

Dec 30, 2025


புத்தாண்டு, புத்தாண்டு தீர்மானம், புதிய வருடத்திற்கான திட்டம்

பட மூலாதாரம், Getty Images

கடந்த சில நாட்களாகவே புத்தாண்டு மற்றும் அதனையொட்டிய தீர்மானங்கள் தொடர்பான செய்தி தான் எல்லா இடங்களிலும் பகிரப்படுவதைப் பார்க்க முடிகிறது.

உடற்பயிற்சி கூடம் மற்றும் டயட் திட்டம் தொடர்பான விளம்பரங்கள் சமூக ஊடகம் முழுவதும் வியாபித்திருக்கிறது. உரையாடல்கள் அனைத்துமே, ஜனவரி முதல் எதை கைவிடுகிறோம், எந்தப் பழக்கத்தை புதியதாக கையில் எடுக்கிறோம், எதைச் சரியாக செய்ய இருக்கிறோம் என்பதைப் பற்றியதாகவே இருக்கிறது.

ஆனால் பெரும்பாலான புத்தாண்டு தீர்மானங்கள் நிலைப்பதில்லை. நம்மில் பலரும் ஜனவரி மாதம் தாண்டுவதற்குள்ளாகவே நமது இலக்குகளை கைவிட்டிருப்போம்.

ஒவ்வொரு ஆண்டும் இது போலவே தொடர்கிறதா? வருகிற புத்தாண்டும் அவ்வாறே இருக்க வேண்டிய அவசியமில்லை. புத்தாண்டு தீர்மானங்களை வெற்றிகரமாக கடைபிடிப்பதற்கு தேவையான வழிகளை வல்லுநர்கள் முன்வைக்கின்றனர்.

1. யதார்த்தமாக இருங்கள்

2026-ஆம் ஆண்டில் நீங்கள் உடல் எடையை குறைக்கப் போகிறீர்களா? வேலையை மாற்றப் போகிறீர்களா? அல்லது வீடு மாறப் போகிறீர்களா?

By admin