• Sun. Nov 17th, 2024

24×7 Live News

Apdin News

புல்டோசர் நடவடிக்கை: உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள் முந்தைய வழக்குகள் மீது தாக்கம் செலுத்துமா?

Byadmin

Nov 17, 2024


புல்டோசர் நடவடிக்கை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒரு வீட்டையோ அல்லது எந்தவொரு கட்டடத்தையோ இடிக்கும் முன், குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு முன்பாக நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.

“உங்களுக்கு சொந்த வீடு, அதுவும் சுற்றுச் சுவருடன் இருக்கக்கூடும், ஆனால் பலருக்கு இது கனவு, மனிதர்களின் இதயங்கள் விரும்புவது இதைத்தான். ஒரு வீடு வேண்டும் என்ற கனவை ஒருபோதும் கைவிடக் கூடாது.”

புல்டோசர் மூலம் ஒருவரின் வீட்டையோ அல்லது அவருக்குச் சொந்தமான மற்ற கட்டடங்களையோ இடிக்கும் முன் அரசு அல்லது நிர்வாகம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை உச்சநீதிமன்றம் புதன்கிழமை அன்று பிறப்பித்தது.

‘புல்டோசர் ஆக்‌ஷன்’ தொடர்பான நீதிமன்ற வழிகாட்டுதல், கவிஞர் பிரதீப்பின் இந்த நான்கு வரிகளில் இருந்து தொடங்குகிறது. இந்த வரிகளின் சாராம்சம்தான் நீதிமன்றம் வெளியிட்ட வழிகாட்டுதல்களின் சாரம்.

நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

By admin