சூரியன் அதிக வீரியத்துடன் செயல்படும் காலகட்டங்களில், சூரியக் காற்று எனப்படும் சூரியனில் இருந்து வரும் மின்னூட்டத் துகள்கள் தொடர்ச்சியாக பூமியை தாக்கி வருகின்றன.
பூமியில் மின்சார துண்டிப்பை ஏற்படுத்தும் சூரிய எரிப்பு என்றால் என்ன? மனிதர்களுக்கு ஆபத்தா?
