• Thu. Apr 9th, 2026

24×7 Live News

Apdin News

பெரம்பலூர் மக்களின் ஆதரவு யாருக்கு? கள நிலவரம்…

Byadmin

Apr 9, 2026


தமிழ்நாட்டின் அரசியல் சூழலில் அதிக ஆதரவை கொண்ட இருபெரும் கட்சிகள் திமுக, அதிமுக. திருமாளவனின் விசிக, சீமானின் நாதக போன்ற கட்சிகள் அடுத்தடுத்த வரிசையில் உள்ளன.

இதனிடையே இத்தேர்தலில் புதிதாக களம்காணும் கட்சி தவெக. நடிகர் விஜய்க்கு பெரும் ரசிகர் பட்டாளமே இருக்கும் சூழலில், அவரது கட்சி இத்தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் தொடர்பாக மாலைமலர் தரப்பில் மக்களிடையே கருத்துகள் கேட்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் பெரம்பலூர் பகுதி மக்களிடையே பேசியதில் அங்கு திமுகவிற்கு அதிக ஆதரவு இருப்பது தெரியவந்துள்ளது. திமுகவிற்கு அடுத்தப்படியாக விஜய்யின் தவெக அதிக ஆதரவைப் பெற்றுள்ளது.

தற்போது பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினராக திமுகவைச் சேர்ந்த பிரபாகரன் உள்ளது குறிப்பிடத்தக்கது.

By admin