• Fri. Jan 31st, 2025

24×7 Live News

Apdin News

மகிழ்ச்சி: இந்த 7 எளிய வழிகள்தான் மகிழ்ச்சிக்கான திறவுகோலா?

Byadmin

Jan 30, 2025


நாம் மகிழ்ச்சியாக இருக்க அறிவியல் கூறும் 7 எளிய வழிகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒரு சிலர் மற்றவர்களைக்காட்டிலும் மகிழ்ச்சியாக இருப்பதை நாம் பார்க்கிறோம். ஆனால் அதிக மகிழ்ச்சியாக இருக்க வழிகள் இல்லை என்பது இதற்கு அர்த்தமல்ல

மகிழ்ச்சி என்றால் என்ன?

இது பலமுறை நம்மை நாமே கேட்டுக்கொள்ளும் கேள்வி… இதற்கு பெரும்பாலும் நம்மிடம் தெளிவான பதில் இருப்பதில்லை.

இதன் பொருள் கவலையின்றி வாழ்வதா அல்லது அன்றாடம் நம்மை ஆட்டிப்படைக்கும் பிரச்னைகள் இருந்தாலும் கூட நிம்மதியாக வாழ்வதா?

உண்மை என்னவென்றால் சிலர் மற்றவர்களைவிட மகிழ்ச்சியாக இருப்பது முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டுள்ளது போலத் தெரிகிறது.

By admin