பஹல்காம் சம்பவத்துடன் பாகிஸ்தானி யாராவது ஒருவருக்கு தொடர்பு உள்ளதற்கான ஆதாரங்கள் எங்கே? அப்துல் ரவூஃப் அசார் உயிருடன் இருந்து அந்த இறுதிச் சடங்குக்கு தலைமை தாங்கினாரா அல்லது அவர் இறந்துவிட்டாரா? கேள்வி கேட்கும் பாகிஸ்தான்
மசூத் அசார் எங்கே? பாகிஸ்தான் அமைச்சர், ராணுவ அதிகாரி சொல்லும் முரண்பட்ட தகவல்
