0
கனடாவில் மதுபோதையில் குழந்தைகள் ஓட்டும் விளையாட்டு ஜீப்பை பிரதான வீதியில் ஓட்டி, சக வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்திய நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
“பார்பி ஜீப்”பை வீதியில் ஓட்டி வந்த லின்கோயின் என்பவரே பொலிஸாரால் வீதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.