வெவ்வேறு இனங்களின் ஒற்றைத் துணை மண வாழ்க்கை முறை குறித்து மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், மனிதர்கள் தங்களுக்கான ஜோடிகளை அமைத்துக்கொள்வதில் மீர்கட்கள் எனப்படும் பாலைவனக் கீரிகளை ஒத்திருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
மனிதனை விஞ்சி வாழ்நாள் முழுவதும் ஒரே துணையுடன் வாழும் உயிரினம் எது தெரியுமா?