‘மோல்ட்புக்’ எனும் ஏஐ ஏஜென்ட்கள் மட்டுமே உரையாடக்கூடிய ஒரு தளம். மனிதர்கள் அங்கே பார்வையாளர்கள் மட்டுமே, பதிவுகள் இட முடியாது. இதுவரை 15 லட்சத்திற்கும் அதிகமான ஏஐ ஏஜென்ட்கள் மோல்ட்புக்-இல் இணைந்துள்ளதாக அதன் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"மனிதர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள்" – இவ்வாறு செயற்கை நுண்ணறிவு ஏஜென்ட் பேசியது ஏன்?