• Sat. Dec 28th, 2024

24×7 Live News

Apdin News

மன்மோகன் சிங்: ‘ஊடகங்களிடம் பேச பயந்தது இல்லை’ – அவரது வாழ்க்கை எப்படி இருந்தது?

Byadmin

Dec 27, 2024


மன்மோகன் சிங் மரணம், காங்கிரஸ், சோனியா காந்தி

பட மூலாதாரம், Getty Images

கடந்த 2011ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அன்றைய இந்திய பிரதமராக இருந்த மன்மோகன் சிங்குக்கும், மறைந்த பாஜக தலைவரான சுஷ்மா ஸ்வராஜுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.

சுஷ்மாவின் கேள்விக்கு மன்மோகன் சிங், கவிஞர் இக்பாலின் கவிதை ஒன்றை பதிலாக அளித்தார்.

நாடாளுமன்றத்தில் இப்படியான வாதங்களில் மிக அரிதாகவே மன்மோகன் சிங் ஈடுபடுவதைக் காண இயலும். இந்த கவிதையை கேட்ட பிறகு சுஷ்மா ஸ்வராஜ் உட்பட பலரும் மகிழ்ச்சியாக அதை எடுத்துக் கொண்டனர்.

எதைப் பற்றியும் பேசவே பேசாத பிரதமர் மன்மோகன் என்ற கருத்து உண்டு.

By admin