• Mon. Aug 25th, 2025

24×7 Live News

Apdin News

மராட்டியர்களுக்கு கட்டுப்பட்டவர்களா ராஜபுத்திரர்கள்? : 8ம் வகுப்பு பாட புத்தகத்தால் வந்த சர்ச்சை

Byadmin

Aug 24, 2025


வீரர்களின் ஓவியம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ராஜஸ்தானின் ராஜ்புத் அரசர்கள் மராட்டிய ஆட்சியாளர்களுக்கு அடிபணிந்திருந்தார்களா இல்லையா என்பது குறித்து சர்ச்சை உள்ளது

மராத்தா சாம்ராஜ்யத்தின் வரலாறு குறித்து புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

என்சிஇஆர்டி 8ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் உள்ள வரைபடத்தில் ஜெய்சல்மேர் சமஸ்தானத்தை மராட்டிய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக காட்டியதால் இந்த சர்ச்சை எழுந்தது.

ஜெய்சல்மேர் ராஜ குடும்ப வாரிசுகளும், நாக்பூர் போஸ்லே குடும்ப வாரிசுகளும் இந்த வரைபடம் குறித்து முரண்பட்ட கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

தற்போது இந்த விவகாரத்தில் ஒரு குழு அமைப்பதாக என்சிஇஆர்டி அறிவித்துள்ளது.

By admin