• Sun. Apr 20th, 2025

24×7 Live News

Apdin News

மற்ற கிரகங்களில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதா? புதிய கண்டுபிடிப்பு கூறுவது என்ன ?

Byadmin

Apr 20, 2025


விண்கலம்

சில அறிவியல் கண்டுபிடிப்புகள் நமது அறிவை மட்டும் வளர்ப்பதில்லை. அதை விட பெரிய தாக்கங்களையும் ஏற்படுத்துகின்றன.

பிரபஞ்சத்தின் அளவையும், அதில் நமது இடத்தையும் நமக்கு வெளிப்படுத்தும் அறிவியல் கண்டுபிடிப்புகள், நமது உளவியலில் ஒரு மாற்றத்தை உருவாக்குகின்றன.

முதன்முறையாக பூமியின் படங்களை நமக்கு விண்கலம் அனுப்பியது அவற்றில் ஒரு முக்கியமான தருணமாகக் கருதப்படுகின்றது.

அதேபோல், பூமியில் வாழும் சிறிய கடல் உயிரினங்களால் உருவாக்கப்படும் ஒரு வாயு, K2-18b என்ற கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று தற்போது வெளியாகியுள்ள செய்தியின் மூலம், வேறொரு கிரகத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகளை நாம் நெருங்கியுள்ளோம்.

By admin