• Mon. Aug 11th, 2025

24×7 Live News

Apdin News

மாநில கல்விக் கொள்கை: கருணாநிதி கொண்டு வந்த சமச்சீர் கல்விக்கு எதிரானதா?

Byadmin

Aug 10, 2025


தமிழ்நாடு, மாநில கல்விக் கொள்கை, பள்ளி கல்வித்துறை, மு.க. ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலின்

பட மூலாதாரம், Govt function photos TNDIPR

படக்குறிப்பு, தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025 வெளியிடப்பட்ட போது

‘தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025’ என்ற பெயரில் பிரத்யேக கொள்கை ஒன்றை ஆகஸ்ட் 8 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

மாணவர்களின் எதிர்காலத்துக்குத் தேவையான தொலைநோக்குப் பார்வையுடன் மாநில கல்விக் கொள்கை வடிமைக்கப்பட்டுள்ளதாக, விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.

ஆனால், சமச்சீர் கல்விக் கொள்கைக்கு எதிரானதாக மாநில அரசின் கல்விக் கொள்கை அமைந்துள்ளதாக கல்வியாளர்கள் விமர்சித்துள்ளனர்.

மாநில அரசின் புதிய கல்விக் கொள்கை, தேசிய கல்விக் கொள்கையுடன் எந்தளவுக்கு வேறுபடுகிறது?

By admin