ஸ்பெயின், போர்சுகல், பிரான்ஸ் நாடுகளின் மில்லியன் கணக்கான மக்கள் நேற்று (ஏப்ரல் 28) முழுவதும் மின்சாரம் இல்லாமல் தவித்தனர். இது அந்த நாடுகளில் பல்வேறு சிரமங்கள் மற்றும் பிரச்னைகளையும் ஏற்படுத்தியது.
மின்சாரம் இன்றி ஸ்தம்பித்த ஐரோப்பிய நாடுகள் – சாலைகளில் உறங்கிய மக்கள்
