• Tue. Mar 11th, 2025

24×7 Live News

Apdin News

முகமது ஷமி நோன்பு கடைப்பிடிக்கவில்லை என விவாதம் – பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல்-ஹக் கூறிய அறிவுரை என்ன?

Byadmin

Mar 11, 2025


இன்சமாம்-உல்-ஹக்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக்

2025-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்தியா வென்றுள்ளது. ஆனால் இந்தத் தொடரின்போது நடந்த பல்வேறு சம்பவங்கள் குறித்து அதிகம் விவாதிக்கப்பட்டன.

துபையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியின் போது முகமது ஷமி மைதானத்திலே தண்ணீர் அல்லது ஜூஸ் குடிப்பதை மக்கள் கண்டனர்.

இது சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. ஆனால், பல்வேறு பிரபலங்கள் ஷமிக்கு ஆதரவாக முன்வந்தனர்.

அதாவது தற்போது நடந்து கொண்டிருக்கும் ரமலான் மாதம், இஸ்லாத்தில் புனித மாதமாகக் கருதப்படுகிறது.

By admin