என்ன பாடுபட வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்த மக்கள் டெல்லியின் ஆதிக்கம் அதன் அடிமைக்கூட்டத்தை அனுமதிக்கமாட்டர்.
சுயநலனுக்காக டெல்லியின் கட்சியை அடமானம் வைத்தவரகள் தமிழ்நாட்டை அடகுவைக்க தயங்கமாட்டர் என்பதை மக்கள் அறிவர்.
எதிர்க்கட்சியினர் எடுக்கும் முடிவு என்பது டெல்லி எடுக்கும் முடிவுதான் என்பதையும் மக்கள் உணர்ந்தே இருக்கின்றனர்.