• Sat. Apr 19th, 2025

24×7 Live News

Apdin News

மும்பை: பயணிகள் ரயிலில் நிறுவப்பட்ட ஏடிஎம்

Byadmin

Apr 17, 2025


காணொளிக் குறிப்பு, ‘இனி இங்கும் பணம் எடுக்கலாம்’ – மும்பை பயணிகள் ரயிலில் ஏடிஎம்

‘இனி ஓடும் ரயிலிலும் பணம் எடுக்கலாம்’ – மும்பையில் வெள்ளோட்டம்

பயணிகள் ரயிலில் நிறுவப்பட்டுள்ள ஏடிஎம் இது. மும்பை – நாசிக் ஆகிய நகரங்களுக்கு இடையே செல்லும் பஞ்சவதி எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்த ஏ.டி.எம் இயந்திரத்தை மத்திய ரயில்வே சோதனை அடிப்படையில் நிறுவியுள்ளது.

தனியார் வங்கியால் வழங்கப்பட்ட இந்த ஏடிஎம் ஏசி பெட்டியில் நிறுவப்பட்டுள்ளது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin