• Sat. May 17th, 2025

24×7 Live News

Apdin News

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தையொட்டி யாழ். பல்கலை வளாகம் சிவப்பு, மஞ்சள் கொடிகளால் அலங்கரிப்பு (படங்கள் இணைப்பு)

Byadmin

May 17, 2025


முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தையொட்டி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகம் சிவப்பு, மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவேந்தி யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் தமிழர் தாயகத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் பணியும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

By admin