ஜம்மு காஷ்மீரின் ரம்பன் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக பாக்லிஹார் மற்றும் சலால் அணையின் மதகுகள் திறக்கப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ மற்றும் பிடிஐ செய்தி முகமைகள் தெரிவித்துள்ளது. இந்த அனைகளிலிருந்து நீர் வெளியேறும் காட்சிகளைப் பார்க்க முடிகிறது.
மூடிய பாக்லிஹார் அணையை மீண்டும் திறந்த இந்தியா – காரணம் என்ன?
