• Fri. May 2nd, 2025

24×7 Live News

Apdin News

மூன்று கோமாளிகளும் ஒரு பைத்தியமும் போதும்! – யாழில் சுவரொட்டிகள்

Byadmin

May 2, 2025


”அன்பான வாக்காளர்களே! மூன்று கோமாளிகளும் ஒரு பைத்தியமும் போதும். இனிமேலாவது பொறுப்புடன் வாக்களிப்போம்.”

– இவ்வாறு குறிப்பிடப்பட்டு ‘யாழ்ப்பாணம் கல்விச் சமூகம்’ என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இது தொடர்பில் பலரும் பல்வேறு சந்தேகங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

The post மூன்று கோமாளிகளும் ஒரு பைத்தியமும் போதும்! – யாழில் சுவரொட்டிகள் appeared first on Vanakkam London.

By admin