• Mon. Feb 23rd, 2026

24×7 Live News

Apdin News

மெக்சிகோ: போதைப்பொருள் கும்பல் தலைவர் கொல்லப்பட்டதால் வன்முறை – விமானங்கள் ரத்து

Byadmin

Feb 23, 2026



மெக்சிகோவில் மிகவும் தேடப்பட்ட நபரான போதைப்பொருள் கும்பல் தலைவர் “எல் மெஞ்சோ”, கைது நடவடிக்கையின் போது கொல்லப்பட்டார். இதனால், மெக்சிகோவில் பரவலாக வன்முறை வெடித்துள்ளது. மெக்சிகோவில் என்ன நடக்கிறது?

By admin