• Sun. May 25th, 2025

24×7 Live News

Apdin News

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5,725 கனஅடியாக சரிவு | Water inflow to Mettur Dam drops

Byadmin

May 25, 2025


மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 5,725 கனஅடியாக சரிந்துள்ளது.

மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 9,347 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 5,725 கன அடியாக சரிந்தது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் திறப்பை விட நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 111.25 அடியிலிருந்து 111.51 அடியாகவும், நீர் இருப்பு 80.19 டிஎம்சியிலிருந்து 80.57 டிஎம்சியாகவும் உயர்ந்துள்ளது.



By admin