• Sun. Jan 12th, 2025

24×7 Live News

Apdin News

யாழில் திடீரென மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு

Byadmin

Jan 12, 2025


யாழ்ப்பாணத்தில் யோகாசன பயிற்சி செய்துகொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.

இவர் யோகாசன பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

அதன் பின்னர், அவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் சனிக்கிழமை (11) உயிரிழந்தார்.

By admin