• Mon. Oct 21st, 2024

24×7 Live News

Apdin News

யாஹ்யா சின்வார் உள்பட ஹமாஸின் 6 முக்கிய தலைவர்கள் இஸ்ரேல் தாக்குதலுக்குப் பிறகு என்ன ஆயினர்?

Byadmin

Oct 21, 2024


இஸ்ரேல் - ஹமாஸ்
படக்குறிப்பு, ஹமாஸின் முக்கிய தலைவர்கள்

அக்டோபர் 7 2023.

ஹமாஸ் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய தினம். அந்த தாக்குதலில் 1200 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேல் போரை அறிவித்தது. சுமார் ஒரு வருடக் காலமாக இன்னும் போர் நடந்து கொண்டிருக்கிறது.

ஒரு வருடத்தில், காஸாவின் பல பகுதிகள் அழிக்கப்பட்டன. 40,000க்கும் அதிகமான பாலத்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர், 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர். சில முக்கிய ஹமாஸ் தலைவர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

By admin