• Sat. Feb 22nd, 2025

24×7 Live News

Apdin News

யுக்ரேன்: அமெரிக்கா – ரஷ்யா அமைதிப் பேச்சுவார்த்தையில் ஒப்புக் கொள்ளப்பட்ட 3 விஷயங்கள் என்ன? லாவ்ரோவ் தகவல்

Byadmin

Feb 19, 2025


யுக்ரேன், அமெரிக்கா - ரஷ்யா, சௌதி அரேபியா, அமைதிப் பேச்சுவார்த்தை

பட மூலாதாரம், Reuters

யுக்ரேன் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து அமெரிக்காவும் ரஷ்யாவும் சௌதி அரேபியாவில் அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளன. இதில் யுக்ரேன் பங்கேற்கவில்லை.

சுமார் 5 மணி நேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா – ரஷ்யா இடையே 3 விஷயங்கள் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதாக ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவைப்படின், யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஜெலன்ஸ்கியுடன் பேச ரஷ்ய அதிபர் புதின் தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

அமெரிக்கா – ரஷ்யா அமைதிப் பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது? இரு நாடுகளும் ஒப்புக் கொண்ட 3 விஷயங்கள் என்ன? இந்த பேச்சுவார்த்தையை யுக்ரேன் எவ்வாறு பார்க்கிறது?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அமெரிக்கா – ரஷ்யா அமைதிப் பேச்சுவார்த்தை

யுக்ரேன் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து சௌதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் இன்று (பிப்ரவரி 18) அமெரிக்கா – ரஷ்யா இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் இரு நாடுகளைச் சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

By admin