• Thu. Aug 14th, 2025

24×7 Live News

Apdin News

ரஜினியின் கூலிக்கு முன்பு வெளியான 5 ‘கூலி’ படங்கள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

Byadmin

Aug 13, 2025


ஆகஸ்ட் 14ஆம் தேதி (நாளை) உலகமெங்கும் வெளியாகிறது 'கூலி' திரைப்படம்.

பட மூலாதாரம், Sun Pictures

படக்குறிப்பு, ஆகஸ்ட் 14ஆம் தேதி (நாளை) உலகமெங்கும் வெளியாகிறது ‘கூலி’ திரைப்படம்

இந்தியத் திரையுலகில் இதற்கு முன்பாக ‘கூலி’ என்ற பெயரில் நிறைய திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அந்தத் திரைப்படங்களின் கதை என்ன? அந்தத் திரைப்படங்கள் வெற்றிபெற்றனவா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, ஆமிர் கான் உள்ளிட்டோர் நடித்துள்ள கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி (நாளை) உலகமெங்கும் வெளியாகிறது.

ரஜினிகாந்த் திரையுலகிற்கு வந்து ஐம்பதாண்டுகள் நிறைவடையும் நாளில் இந்தத் திரைப்படம் வெளியாவது, அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

இந்தத் திரைப்படம் பற்றிய அறிவிப்பு 2023ஆம் ஆண்டு செப்டம்பரிலேயே வெளியானாலும், படத்தின் பெயர் 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்தான் வெளியிடப்பட்டது.

By admin