• Wed. Jun 4th, 2025

24×7 Live News

Apdin News

ரஷ்யாவுக்குள் பல ஆயிரம் கி.மீ. ஊடுருவி தாக்கியதன் மூலம் புதின், டிரம்புக்கு யுக்ரேன் சொல்லும் சேதி என்ன?

Byadmin

Jun 2, 2025



ரஷ்யாவின் விமானப்படை தளங்களை இலக்காகக் கொண்டு யுக்ரேன் திடீர் தாக்குதலை நடத்தியுள்ளது. கிழக்கு போர் முனையில் முன்னேறி வரும் ரஷ்யாவுக்கும், தனக்கு உதவினாலும் சமீப காலமாக முரண்படும் அமெரிக்காவுக்கும் இந்த தாக்குதலின் மூலம் யுக்ரேன் சொல்லும் சேதி என்ன?

By admin