‘உங்கள் தலையில் ஒரு குண்டு விழுந்தால்..’- ரஷ்யா குறித்த கேள்விக்கு கோபமடைந்த டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் ஆகியோரை யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி நேரில் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
அமெரிக்க அதிபர் மாளிகையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை வார்த்தை மோதலாக மாறியது.
ரஷ்யா போர் நிறுத்தத்தை மீறினால் என்ன செய்வது என்ற செய்தியாளர் கேள்விக்கு டிரம்ப் அளித்த பதில் என்ன?
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு