ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட அன்று என்ன நடந்தது? விவரிக்கும் மூத்த ஊடகவியலாளர்
மகாத்மா காந்தி, இந்திரா காந்தி கொலைக்கு அடுத்தபடியாக இந்தியாவை உலுக்கிய சம்பவம், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலைதான். 1991ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீ பெரும்புதூரில் நடந்த இந்தப் படுகொலை, இந்திய அரசியலின் போக்கையே முற்றிலும் மாற்றி எழுதியது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட அன்று என்ன நடந்தது என மூத்த ஊடகவியலாளர் பகவான் சிங் பிபிசி தமிழிடம் விவரித்தார்.
முழு விவரம் காணொளியில்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு