• Wed. Jan 8th, 2025

24×7 Live News

Apdin News

ராமகிருஷ்ண டால்மியா: ஏழையாக பிறந்து இந்தியாவின் பெரும் கோடீஸ்வரரான இவர், சிறைக்குச் சென்றது எப்படி?

Byadmin

Jan 6, 2025


டால்மியா-ஜெயின் குழுமம்
படக்குறிப்பு, ராமகிருஷ்ண டால்மியா

இந்தியா போன்ற அதிக சந்தைப் போட்டி உள்ள நாட்டில், சுதந்திரத்திற்கு முன்பிருந்தே பல்வேறு துறைகளில் விரிவடைய விரும்பிய பல தொழில் குழுக்கள் இருந்தன.

சுதந்திரத்திற்குப் பிறகும், தொழில்முனைவோர் அல்லது தொழில்துறை குழுக்கள் நெறிமுறையற்ற நடைமுறைகளைப் பயன்படுத்துவதாகவும், ஊழல் அல்லது முறைகேட்டில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தொழிலதிபர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான உறவு மற்றும் எதிரணியினர் கூறும் குற்றச்சாட்டுகள் பொதுக் கருத்திலும் அரசியலிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்திய வரலாற்றில் ஒரு சக்திவாய்ந்த தொழில்துறை குழுமம், குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட முதல் சம்பவம் சுதந்திரத்திற்குப் பிறகு நடந்தது.

By admin