• Sat. Jan 11th, 2025

24×7 Live News

Apdin News

லாஸ் ஏஞ்சலிஸ் காட்டுத்தீ: சாம்பலாக மாறிய ஆடம்பர பங்களாக்கள்- தீ அணையாமல் இருப்பதற்கான காரணம் என்ன?

Byadmin

Jan 11, 2025


காட்டுத் தீ

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, லாஸ் ஏஞ்சலிஸில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரின் சில பகுதிகளில் தொடர்ந்து காட்டுத் தீ பரவி வருகிறது.

காட்டுத் தீ காரணமாக, குறைந்தது 11 பேர் இங்கு இறந்துள்ளனர் மற்றும் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் எரிந்துள்ளன.

தீயினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சுமார் 2 லட்சம் மக்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

தீயணைப்பு படையினர் எவ்வளவோ முயற்சி செய்தும் அவர்களால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.

By admin