• Fri. Oct 4th, 2024

24×7 Live News

Apdin News

லெபனான் மீது இஸ்ரேல் படையெடுப்பு- இத்தனை மோதல்களுக்கு மத்தியில் லெபனான் ராணுவம் என்ன செய்கிறது?

Byadmin

Oct 4, 2024


ஹெஸ்பொலாவை குறிவைத்து இஸ்ரேல் பேஜர்கள், வாக்கி-டாக்கி போன்ற தனிநபர் மின்னணு சாதனங்களை வெடிக்கச் செய்ததைத் தொடர்ந்து, செப்டம்பர் 18 அன்று அப்படி வெடித்த பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள லெபனான் ராணுவ வீரர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, செப்டம்பர் 18 அன்று ஹெஸ்பொலாவை குறிவைத்து பேஜர்கள், வாக்கி-டாக்கி போன்ற சாதனங்கள் வெடித்தன. அந்த பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள லெபனான் ராணுவ வீரர்

இஸ்ரேல் தெற்கு லெபனானில் தரைவழி ராணுவ படையெடுப்பை இந்த வாரம் தொடங்கியது. லெபனானில் இஸ்ரேலிய படையினர் 8 பேர் உயிரிழந்ததாக நேற்று இஸ்ரேல் அறிவித்தது.

இந்த மோதலில் இஸ்ரேலிய டாங்கிகளை அழித்துள்ளதாகவும் இஸ்ரேலிய படைகளை பின்வாங்க வைக்க போதுமான பலமும் ஆயுதங்களும் இருப்பதாகவும் ஹெஸ்பொலா தெரிவித்துள்ளது.

தெற்கு லெபனானில் வான்வழி தாக்குதல்கள் தொடரும் என வியாழக்கிழமை காலை இஸ்ரேல் ராணுவம் எச்சரித்தது. தெற்கு பெய்ரூட்டில் ஹெஸ்பொலாவின் கோட்டையான தஹியேவிலும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது.

மத்திய பெய்ரூட்டில் நள்ளிரவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டதாகவும், 14 பேர் காயமடைந்துள்ளதாகவும் லெபனான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

By admin