• Sat. Apr 19th, 2025

24×7 Live News

Apdin News

வக்ஃப் சட்டம் – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அளித்த வாக்குறுதி என்ன? நீதிபதிகள் கூறியது என்ன?

Byadmin

Apr 17, 2025


வக்ஃப் திருத்தச் சட்டம்

பட மூலாதாரம், Getty Images

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

அடுத்த விசாரணை நடைபெறும் வரை அதிகாரப்பூர்வ பதிவு ஆவணங்கள் இல்லாமல் நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் வக்ஃப் சொத்துக்கள் முதல் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட, அறிவிக்கப்பட்ட சொத்துக்கள் வரை அனைத்து வக்ஃப் சொத்துக்களையும் ரத்து செய்யப்படவோ அல்லது மாவட்ட ஆட்சியரால் மாற்றப்படவோ மாட்டாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.

மேலும், இந்த வழக்கு விசாரணை முடியும் வரை மத்திய வக்ஃப் கவுன்சில்கள் மற்றும் மாநில வக்ஃப் வாரியங்கள் ஆகியவற்றில் முஸ்லிம் அல்லாதோர் நியமிக்கப்பட மாட்டார்கள் என மத்திய அரசு கூறியதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீது இன்றும் (ஏப். 17) விசாரணை நடைபெற்றது.

By admin