• Sat. Apr 19th, 2025

24×7 Live News

Apdin News

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுக்கள் – மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் எழுப்பிய 5 கேள்விகள்

Byadmin

Apr 16, 2025


உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையில், மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்ற இடைக்கால உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்த நிலையில், மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலின் தொடர் வேண்டுகோளுக்கு ஏற்ப நாளை வரை அந்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நாளை மதியம் 2 மணிக்கு இவ்வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளன.

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள், தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் முன்பு இன்று (ஏப். 16) விசாரணைக்கு வந்தது.

மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், ராஜீவ் தவன், ஏ.எம். சிங்வி, சி.யு. சிங் ஆகியோர் மனுதாரர்கள் சார்பாக ஆஜராகினர்.

நீதிமன்றம் கூறியது என்ன?

இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் சில கேள்விகளை எழுப்பியதாக ‘லைவ் லா’ செய்தி கூறுகிறது.

By admin