சாத்தான் வேட்டை நடவடிக்கை தொடங்கி 18 நாட்களுக்குள்ளாக அதாவது பிப்ரவரி 26ஆம் தேதிக்குள் 9,000-க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், தினமும் கைது நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
வங்கதேசத்தில் தொடங்கியுள்ள 'சாத்தான் வேட்டை' என்றால் என்ன? அங்கு பயமும், நிச்சயமற்ற சூழலும் நிலவுவது ஏன்?
