வங்கதேசத்தின் ‘இன்குலாப் மஞ்ச்’ அமைப்பைச் சேர்ந்த மாணவர் தலைவர் உஸ்மான் ஹாதியின் படுகொலையைத் தொடர்ந்து, தற்போது அந்த அமைப்பைச் சேர்ந்த மற்றொரு தலைவரும் பொது இடத்தில் வைத்துச் சுடப்பட்டுள்ளார்.
வங்கதேசத்தில் 10 நாள் இடைவெளியில் மற்றொரு தலைவர் மீது துப்பாக்கி சூடு – என்ன நடக்கிறது? சமீபத்திய தகவல்கள்