• Thu. Dec 5th, 2024

24×7 Live News

Apdin News

வங்கதேசம்: இந்தியாவுக்கு எதிராக நள்ளிரவில் ஒன்றுகூடிப் போராடிய மாணவர்கள் – என்ன காரணம்?

Byadmin

Dec 4, 2024


தாகா பல்கலைக்கழக வளாகத்தில் டிச. 2 அன்று இரவு மாணவர்கள் இந்தியாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டாக்கா பல்கலைக்கழக வளாகத்தில் டிச. 2 அன்று இரவு மாணவர்கள் இந்தியாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்

வங்கதேசத்திற்கும் இந்தியாவிற்கும் இடையில் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு சம்பவம் நடக்கிறது. இதன் காரணமாக, இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் நம்பிக்கையின்மை அதிகரித்து வருகிறது.

திங்கள்கிழமை இரவு டாக்கா பல்கலைக்கழக வளாகத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் இந்தியாவுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் பல்வேறு மாணவர் அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

திங்களன்று, ‘அகர்தலாவில் உள்ள வங்கதேச துணை உயர் ஆணையரக வளாகத்தில் உள்ள தேசியக் கொடியை இறக்கியதற்கு எதிராக’ மாணவர்கள் தீவிரமான போராட்டத்தில் ஈடுபட்டனர்.

By admin