• Wed. Nov 20th, 2024

24×7 Live News

Apdin News

வங்கதேசம்: பாகிஸ்தானில் இருந்து கப்பல் வந்தது ஏன்- இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?

Byadmin

Nov 20, 2024


வங்கதேச கடற்கரையில் பாகிஸ்தான் கப்பல்கள் :  இந்தியாவுக்கு ஆபத்து ஏற்படுமா?

பட மூலாதாரம், Sanjay Das/BBC

படக்குறிப்பு, கோப்புப்படம்

  • எழுதியவர், பிரபாகர் மணி திவாரி
  • பதவி, பிபிசி இந்திக்காக, கொல்கத்தாவிலிருந்து

சமீபத்தில், பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியில் இருந்து 53 ஆண்டுகளில் முதல் முறையாக சரக்குகளை ஏற்றிய கப்பல் ஒன்று வங்கதேசத்தின் மிகப்பெரிய துறைமுகமான சிட்டகாங் துறைமுகத்திற்கு வந்துள்ளது.

இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் மேம்படும் என்ற நம்பிக்கையை இது தந்துள்ளது என்றாலும், இந்தியாவின் கவலைகளையும் இது அதிகரித்துள்ளது.

1971-ஆம் ஆண்டு நடந்த இந்தியா – பாகிஸ்தான் போர் மற்றும் வங்கதேச விடுதலைக்கு பிறகு இரு நாடுகளுக்கிடையே நடக்கும் முதல் கடல்வழி வர்த்தகம் இதுவாகும்.

இதுவரையில் வங்கதேசத்திற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற்ற வர்த்தகம் எல்லாமே சிங்கப்பூர் மற்றும் இலங்கை வாயிலாகதான் நடைபெற்றது.

By admin