• Thu. Apr 3rd, 2025

24×7 Live News

Apdin News

வடகிழக்கின் ஏழு மாநிலங்களைப் பற்றி சீனாவிடம் முகமது யூனுஸ் கூறியது என்ன?

Byadmin

Apr 2, 2025


வங்கதேச இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகரான முகமது யூனுஸ்

பட மூலாதாரம், @ChiefAdviserGoB

படக்குறிப்பு, வங்கதேச இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகரான முகமது யூனுஸ் கடந்த வாரம் சீனாவிற்கு இருதரப்பு பயணம் மேற்கொண்டார்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை மேற்கோள் காட்டி, சீனா தனது பொருளாதாரத்தை விரிவுபடுத்த வேண்டுமென வங்கதேச இடைக்கால அரசுத் தலைவர் முகமது யூனுஸ் விடுத்த வேண்டுகோள் புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

இந்தியாவின் ஏழு வடகிழக்கு மாநிலங்களை நிலத்தால் முற்றிலும் சூழப்பட்ட பகுதிகளாக விவரித்த முகமது யூனுஸ், இந்த பிராந்தியத்தில் உள்ள கடல் பகுதியின் ஒரே பாதுகாவலர் வங்கதேசம் என்றார்.

அத்துடன், அங்கு பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிக்க சீனாவிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

அதனையடுத்து, முகமது யூனுஸின் கருத்து ஆட்சேபனைக்குரியது என அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

By admin