• Thu. May 29th, 2025

24×7 Live News

Apdin News

வடக்கு ஆளுநருடன் புதிய பிரதம செயலாளர் சந்திப்பு (படங்கள் இணைப்பு)

Byadmin

May 28, 2025


வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை வடக்கு மாகாண பிரதம செயலாளராக நியமிக்கப்பட்ட திருமதி தனுஜா முருகேசன் இன்று செவ்வாய்க்கிழமை மரியாதை நிமித்தமாக ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

வடக்கு மாகாண பிரதம செயலாளராகக் கடந்த செவ்வாய்க்கிழமை ஜனாதிபதியின் செயலாளரிடமிருந்து நியமனம் பெற்ற திருமதி தனுஜா முருகேசன், கைதடியிலுள்ள வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தில் இன்று காலை கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

By admin