• Thu. Apr 3rd, 2025

24×7 Live News

Apdin News

வடிவேலு – பகத் பாசில் இணையும் மாரீசன் – சூப்பர் அப்டேட்

Byadmin

Apr 2, 2025


நகைச்சுவை உலகில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி தனியிடத்தை பிடித்துக்கொண்டவர் நடிகர் வடிவேலு. பின்பு கதாநாயகனாக தனது திறமையை வெளிப்படுத்தினார்.

இவர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சுந்தர்.சியுடன் கேங்கர்ஸ் திரைப்படத்தில் நடிப்பதாக செய்தி வெளியானது.

உதயநிதியுடன் மாமன்னன் திரைப்படத்தில் நடித்த வடிவேலு நீண்ட தற்போது பகத்பாசிலுடன் இணைந்து மாரீசன் எனும் படத்தில் நடிக்கவுள்ளார்.

இத் திரைப்படத்தை சுதீஷ் சங்கர் இயக்குவதோடு, சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசைமைக்கிறார்.

ஜூலை மாதம் இப் படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

By admin