உலகத் தமிழர்கள் அனைவரும் இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள். இருள் நீங்கி வாழ்வைச் சூழ ஒளிபரவ இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
ஈழத் தமிழ் மக்களின் இன்னல்கள் நீங்கி விடுதலையும் சமாதானமும் கொண்ட தேசமாக வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் விரைவில் மலர வேண்டுகிறோம்.
-ஆசிரியர் பீடம்
The post வணக்கம் லண்டன் வாசகர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள்! appeared first on Vanakkam London.