இயக்குநர் பாலா, அருண் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள வணங்கான் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் பாலாவின் பாணி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லையா? படம் எப்படி இருக்கிறது? அருண் விஜய் நடிப்பு எப்படி இருந்தது?