வண்டலூர் உயிரியல் பூங்காவில் 5 வயது சிங்கம் சஃபாரி பகுதிக்குள் மாயமான நிலையில், 4 நாட்களுக்குப் பின்னர் தானாகவே கூண்டுக்கு திரும்பியது.
வண்டலூரில் 'மாயமான சிங்கம்' – மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?