• Sat. Apr 5th, 2025

24×7 Live News

Apdin News

வளரிளம் ஆண் குழந்தைகளை சரியாக வளர்க்கின்றோமா? அடோலசென்ஸ் வலைதொடர் கூறும் செய்தி என்ன?

Byadmin

Apr 5, 2025


அடோலசென்ஸ் வலைத்தொடர், நெட்ஃப்ளிக்ஸ்

பட மூலாதாரம், Netflix

மார்ச் மாதம் இரண்டாம் வாரத்தில் வெளியானது அடோலசென்ஸ் என்ற வலைத்தொடர் (வெப் சீரிஸ்)

ஆண் குழந்தைகளைப் பெற்ற அனைவரும் பார்க்க வேண்டிய வலைத்தொடர் என்று பலரும் இந்த வலைத்தொடர் பற்றி பகிர, இன்று பிரிட்டன் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ஒரு பேசு பொருளாக மாறியுள்ளது அடோலசென்ஸ்.

பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர் இந்த வலைத்தொடரை பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக காட்சிப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளும்படி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இன்றைய சூழலில் வளரிளம் ஆண் குழந்தைகளின் வாழ்க்கையும், உலகமும் எதைச் சார்ந்து இயங்குகிறது என்பதற்கான ஒரு அடிப்படையாக இந்த வலைத்தொடரை அணுக வேண்டியதாக உள்ளது என்று பலரும் சமூக வலைதளங்களில் தங்களின் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

By admin