• Sun. Dec 22nd, 2024

24×7 Live News

Apdin News

வவுனியாவில் முதலை கடித்துப் பெண் மரணம்!

Byadmin

Dec 22, 2024


வவுனியா, உளுக்குளம் – பாவற்குளம் பகுதியில் முதலை கடித்துப்  பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் 67 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.

மேற்படி பெண் கால்நடைகளுடன் சென்றபோது கால்வாயில் முதலை கடித்து உயிரிழந்துள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் உளுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

By admin