• Sat. Oct 24th, 2026

24×7 Live News

Apdin News

வாக்குரிமை கொண்டவர்கள், வாக்குரிமை இல்லாதவர்கள் என பிரதமர் இருவகையான குடிமக்களை உருவாக்குகிறார்: தெலங்கானா முதல்வர்

Byadmin

Oct 23, 2026


இதுதான் எஸ்.ஐ.ஆர்:

“பிரதமர் மோடி இந்த நாட்டில் இரு வகையான குடிமக்களை உருவாக்க போகிறார். ஒன்று, வாக்குரிமை கொண்ட செல்வந்தர்கள். மற்றொன்று, வாக்குரிமை இல்லாத ஏழை மக்களில் மிக ஏழ்மையானவர்கள்.

அந்த ஏழைகள் யார்? ஆதிவாசிகள், தலித்துகள், சிறுபான்மையினர் மற்றும் பெண்கள். இவர்கள் மோடி அரசாங்கத்திற்கு எதிராக இருப்பதால், இவர்களது வாக்குகள் நீக்கப்பட்டால், இவர்கள் என்ன செய்வார்கள்? வாக்குரிமை கொண்டவர்களின் வாக்குகளை மட்டும் பெற்று, மீண்டும் ஆட்சியை பிடிப்பதே இந்த சதி. இதுதான் இந்த எஸ்.ஐ.ஆர். (SIR) விவகாரம்,” என்று அவர் கூறினார்.

எஸ்.ஐ.ஆர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நவம்பர் 1-ஆம் தேதி டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் கட்சி நடத்தவுள்ள போராட்டத்தில், தெலங்கானாவில் இருந்து குறைந்தது 10,000 கட்சி தொண்டர்கள் கலந்துகொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

By admin