• Sat. Feb 28th, 2026

24×7 Live News

Apdin News

வானில் இன்று 6 கோள்களின் அணிவகுப்பு – இந்தியாவில் எப்போது காணலாம்?

Byadmin

Feb 28, 2026



பிப்ரவரி 28 அன்று வானில் ஒரு அரிய விண்வெளி நிகழ்வைக் காணலாம். புதன், வெள்ளி, சனி, நெப்டியூன், யுரேனஸ், வியாழன் ஆகிய ஆறு கோள்களும் வானில் நிலைகொள்வது போன்ற காட்சியை காண முடியும்

By admin